சென்னை வடபழனியில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு. விஜயலட்சுமி என்ற பெண் பால்கனியில் இருந்தவாறு, கீழே இருந்த பூ வியாபாரியிடம், பூ வாங்கிய நிலையில் திடீரென இடிந்து விழுந்த பால்கனி. பால்கனி இடிந்து விழுந்ததில் கீழே இருந்த பூ வியாபாரி கிருஷ்ணமூர்த்தி உயிரிழப்பு. பால்கனியில் இருந்து விழுந்த விஜயலட்சுமிக்கு இடுப்பில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி.