தமிழ்நாடு

அர்ஜுனா விருது போல் "சிவந்தி விருது" வழங்க வலியுறுத்தல்

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நற்பணி மன்ற மாநில தலைவர் சபேஷ் ஆதித்தன், பொதுச் செயலாளர் ஜெகதீஷ் சௌந்தர், பொருளாளர் நசீர் அகமது, நிர்வாகிகள் காயல் இளவரசு, ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் அர்ஜுனா விருது போன்று விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு சிவந்தி ஆதித்தனார் பெயரில் சிவந்தி விருது வழங்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை