தமிழ்நாடு

அங்காளம்மன் கோயில் மாசி திருவிழா - பொங்கல் வைத்து வழிபாடு செய்த பெண்கள்

சென்னை மாதவரம் பகவத் நகரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .

தந்தி டிவி

சென்னை மாதவரம் பகவத் நகரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவின் முக்கிய நிகழ்வான மாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காய்கறி மற்றும் பழவகைகளில் பந்தல் அமைத்து உடுக்கை பம்பை மேளத்துடன் அம்மனை அலங்கரித்து வழிபாடு செய்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"