தமிழ்நாடு

"அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தப்படுகிறது" - சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மணலி துறைமுகம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த அம்மோனியம் நைட்ரேட், இன்னும் இரண்டு நாட்களில் முழுமையாக அப்புறப்படுத்தப்படும் என்றும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதகாவும் குறிப்பிட்டார். எனவே, அந்த பகுதி மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்