தமிழ்நாடு

#Breaking : சென்னையில் அதிர்ச்சி... பப் இடிந்து விழுந்து இருவர் பலி..?

தந்தி டிவி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து/மதுபான விடுதியின் உள்ளே 5க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்/ஜேசிபி இயந்திரம் மூலமாக இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி - தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் குவிப்பு/விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார்/பிரதான பகுதியில் உள்ள மதுபான விடுதியில் நடந்த விபத்து சம்பவத்தால் ஆழ்வார்பேட்டை பகுதியில் பரபரப்பு/மணிப்பூரை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல்//5/மதுபான விடுதி இடிந்து விபத்து - 2 பேர் பலி - தகவல்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்