தமிழ்நாடு

நேர இருந்த விபரீதம்... 145 பேர்..! பரபரத்த சென்னை ஏர்போர்ட்...

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சீரடிக்கு செல்ல இருந்த, விமானத்தில் பயணிகள் அனைவரும் சோதனை முடித்து காத்திருந்தனர். அப்போது இயந்திர கோளாறு காரணமாக, விமானம் ரத்து செய்யபடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 145 பயணிகள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். விமான நிலைய அதிகாரிகள், மாற்று விமானம் ஏற்பாடு செய்வதாக கூறியிருந்த நிலையில், பலர் தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு பயண கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர். விமானம் புறப்படுவதற்கு முன்னதாகவே இயந்திர கோளாறு கண்டறியப்பட்ட நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்