தமிழ்நாடு

"சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர், அண்ணா பெயர்" - பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர், அண்ணா பெயர்களை வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். இக்கோரிக்கையை வலியுறுத்தி அவர், விமான நிலைய இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முனையங்களில் 2 தலைவர்களின் புகைப்படங்களை வைப்பது உள்ளிட்ட கோரிக்கை மனு அளித்தாக கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்