தமிழ்நாடு

சென்னையில் விமானங்கள் மீது அடிக்கப்படும் லேசர் லைட்... தரையிறங்கும் போது அதிர்ச்சி சம்பவங்கள்

தந்தி டிவி

வானில் பறக்கும் விமானங்கள் மீது யாரேனும் லேசர் லைட்டுகளை அடித்து விளையாடினால் அவர்கள் மீது, பொதுமக்கள் புகார் தெரிவிக்க முன்வர வேண்டும் என இந்திய விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையில் விமானங்கள் தரையிறங்கும் போது, ஒரு சிலர் அதன் மீது லேசர் லைட்டை அடித்து விளையாடுகின்றனர். இது, விமானிகளின் பார்வையை ஒரு சில நொடிகள் மறைப்பதால், பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிலையில், இதுபோன்ற செயல்கள் சட்டப்படி குற்றம் என்றும், இத்தகைய செயல்களை யாரேனும் செய்தால், அவர்கள் மீது பொதுமக்கள் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tirupathi Temple ``எழுமலையானே.. கோவிந்தா’’ - திருப்பதி பிரம்மோற்சவத்தின் உச்ச நிகழ்வு

Delta | டபுளாக அதிகரித்து பொங்கிவரும் நீர்

Chennai | Airport | 36,000 அடி உயரத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு - சென்னையில் தரையிறக்கம்

Supremecourt தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட வழக்கு - முடிவெடுத்த உச்சநீதிமன்றம்

Dharman Movie | ``தர்மன் படத்தில் நடிக்க வைப்பதாக கூறி..’’ - அதிர்ச்சி புகார்