தமிழ்நாடு

விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சீனாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த, அவர், செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்