தமிழ்நாடு

சென்னையில் ரூ.1 கோடி தங்கம் - 14 லட்சம் கரன்சிகள் பறிமுதல்

சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு கடத்த முயன்ற, ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும், துபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியுள்ளது.

தந்தி டிவி

டெல்லிக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பவுசல் கரீம் மற்றும் சையத் அஜீஸ் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், இருவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான, 2 கிலோ 210 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்த வந்த முகமது ஹக்கீம் மற்றும் பீர் மைதீன் ஆகியோரிடம் இருந்து 14 லட்சம் மதிப்பிலான் யூரோ கரன்சிகளையும் கைப்பற்றினர். பின்னர், 4 பேரை கைது செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்