தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 53 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துக்குமார், நாசிக் மைதீன், புதுக்கோட்டையை சேர்ந்த சிக்கந்தர் பாஷா, குமரகுரு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சென்னையை சேர்ந்த பாபு மாதவன் மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த கவுஸ் பீர் என்பவரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்