தமிழ்நாடு

வியாசர்பாடி மேம்பாலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கடுமையாக சேதமடைந்தது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட நோயாளி மற்றும் ஓட்டுநர், உதவியாளர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்