தமிழ்நாடு

லாரியில் சிக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி - தற்கொலை செய்தது அம்பலம்

சென்னை குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை, குன்றத்தூரில் லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் பலியான சம்பவத்தில் திடீர் திருப்பமாக, ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், லாரி சக்கரத்துக்கு இடையில் ஆட்டோ ஓட்டுநர், தானாக போய் விழுவது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்