தமிழ்நாடு

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இந்த சாதனை அரங்கேறியுள்ளது. 3 வயது வில்வித்தை வீராங்கனையான வி.பி.சஞ்சனா என்ற சிறுமி, ஆயிரத்து 111 அம்புகளை தொடர்ந்து 3 மணி நேரம் 27 நிமிடங்களில் எய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சிறுமியின் சாதனை விரைவில், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tasmac | டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. "நவ. 1 முதல்.. இனி இது கட்டாயம்.."

BREAKING || ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு - வெளியான விவரம்... ஷாக்கில் அன்பில் மகேஷ்

Anbil Mahesh | "கண்டிப்பா முடியாது.." பிரஸ்மீட்டில் சொன்ன அன்பில் மகேஷ் பரபரப்பு விஷயம்..

BREAKING || மருத்துவமனை அழைத்து செல்லப்படும் அன்பில் மகேஷ்

Palani Temple | CBCID | பழனி கோயில் விவகாரம்.. CBCID ரிப்போர்ட்டில் பரபரப்பு தகவல்