தமிழ்நாடு

சென்னையில் 2 வது விமான நிலையம்....

சென்னையில் 2 வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கோரப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்களின் ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* சென்னையில் 2 வது விமான நிலையம் அமைக்க தமிழக அரசிடம் நிலம் கோரப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையங்களின் ஆணையக தலைவர் குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலைய ஆணையக குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு இடையே உள்ள பழைய கட்டடத்தை இடித்து புதிய முனையம் அமைக்கும் பணி நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

* சென்னையில் 2 வது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இது பற்றி தமிழக அரசிடன் பேசி வருவதாகவும்

குருபிரசாத் மோகபத்ரா தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்