தமிழ்நாடு

சென்னை - 1000க்கும் கீழ் குறைந்த தொற்று

சென்னையில் 72 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது.

தந்தி டிவி

சென்னை - 1000க்கும் கீழ் குறைந்த தொற்று

சென்னையில் 72 நாட்களுக்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு 1000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, தமிழகத்தில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 35 ஆயிரம் பேருக்கும், குறிப்பாக சென்னையில் 7000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது

தற்போது 72 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையாக 989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.கடந்த மாதம் 23.26%ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது பல மடங்கு குறைந்து 4.2% சதவீதமாக உள்ளது.இதைதவிர அனைத்து மண்டலங்களிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 1000த்துக்கும் கீழ் வந்துவிட்டது.அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 941 பேரும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 209 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சனிக்கிழமை நிலவரப்படி சென்னையில் 9 ஆயிரத்து 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR