கட்டிட விபத்து தொடர்பாக இருவர் கைது - 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு
இந்த விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கட்டிடத்தின் கட்டுமான நிறுவன திட்ட பொறியாளர் முருகேசன் மற்றும் நிலைய சூப்பர்வைசர் சிலம்பரசன் ஆகியோரை 4 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து உள்ளனர்