தமிழ்நாடு

ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்,நூற்றுக்கும் ​மேற்பட்ட பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் செல்லும் ரயில், தொடர்ந்து தாமதமாக வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள், திடீரென நேற்றிரவு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின், அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை