தமிழ்நாடு

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

தந்தி டிவி

நேற்று நடுரோட்டில் வரிந்து கட்டிய பெண்கள் - இன்று கேமராவை பாத்ததும் கதறல்

மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய பெண்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக போலீசாருக்கு அவரது சகோதரி நன்றி தெரிவித்துள்ளார். ஐந்துரதம் பகுதியில் நோ என்ட்ரியில் சென்றவர்களை தடுத்த போது, காவலர் ஏழுமலை தாக்கப்பட்ட புகாரில் 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து தந்திடிவிக்கு பேட்டியளித்த ஏழுமலையின் சகோதரி நதியா, தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், ஏழுமலை தாக்கப்பட்டதால் மன உளைச்சலில் தவிப்பதாகவும் குமுறியுள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு