தமிழ்நாடு

Chengalpattu | RPF | ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி | செங்கல்பட்டில் பரபரப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி | செங்கல்பட்டில் பரபரப்பு

Web Team - Thanthi TV

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்ததால் பரபரப்பு செங்கல்பட்டில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி ரயிலும், நடைமேடையும் இடையில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... அப்போது அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் விரைந்து செயல்பட்டு, பயணியை வெளியே இழுத்து உயிரை காப்பாற்றினார். இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை