மின்னல் வேகத்தில் பறந்த கார் - நூலிழையில் தப்பிய வழக்கறிஞர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி நடவடிக்கைக்காக நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இரண்டாவது முறையாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.