தமிழ்நாடு

செங்கல்பட்டு : மின்சார ரயிலில் கேட்பாரற்று கிடந்த பச்சிளம் குழந்தை

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

தந்தி டிவி
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து, பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள இந்த பச்சிளம் குழந்தை, தற்போது நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்