தமிழ்நாடு

குளிக்க சென்ற இடத்தில் மாயமான 3 மாணவர்கள் - 2 வது நாள் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் மாணவர்களின் உயிர் பறிபோயிருக்கிறது. சுமார் 300 அடி ஆழம் கொண்ட இந்த குட்டையில், தனியார் கல்லூரி மாணவர்களான தீபக் சாரதி, முகமது இஸ்மாயில் மற்றும் விஜய் சாரதி ஆகியோர் தங்களின் நண்பர்களுடன் குளிக்கச் சென்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவருக்கும் நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது. குட்டையில் திடீரென மாயமான மாணவர்கள் மூவரும் ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டனர்.

TN Govt | CM Vijay | CMRL | MRTS |அப்படியே மாறப்போகும் சென்னை - தமிழகஅரசுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்

Mekedatu | CM Vijay | மாறிய ரிப்போர்ட்.. முடிவோடு இறங்கிய கர்நாடகா.. தமிழகத்தை கொதிக்க வைக்கும் மூவ்

Breaking | TN Medical Selection | Counselling | MBBS BDS மாணவர் சேர்க்கை - வெளியான முக்கிய அறிவிப்பு

BJP | AmitShah | Chennai | அமித்ஷா வருகை.. பாதுகாப்பு ரேடாருக்குள் சென்னை..!

Karnataka | Tamilnadu | பேரதிர்ச்சி.. தமிழர்கள் போலி என்கவுன்ட்டரா..? உயிர்தப்பியர் பகீர் வீடியோ