தமிழ்நாடு

பெருமாள் கோயில் பஜனையில் `வைப்' ஆன வெளிநாட்டு பெண்கள்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், வெளிநாட்டு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு மாமல்லபுரத்திலுள்ள தலசயன பெருமாள் கோயிலில், சுவாமி மற்றும் அம்பாளின் உற்சவ வீதி உலா நடைபெற்றது. இதில், சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அதில் ஒருவர், அர்ச்சகரிடமிருந்து பூவை பெற்று தலையில் சூடிக்கொண்டார். கோயிலில் நடைபெற்ற பஜனை கச்சேரியை, வெளிநாட்டு பெண்கள் ரசித்து மகிழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்