தமிழ்நாடு

கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் பந்து பட்டு இளைஞர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழந்தார்.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் உயிரிழந்தார். அகரம் கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில், விளையாடிக் கொண்டிருந்த சூனாம்பேடு பகுதியை சேர்ந்த சுனிலின், மார்பு பகுதியில் பந்து பட்டதில், அவர் நிலைதடுமாறி, மைதானத்திலேயே சாய்ந்தார். இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை