தமிழ்நாடு

"நரிக்குறவருக்கு லோன் கொடுக்காதீங்கனு சொல்றாங்கோ".. ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய கூட்டம்.. பரபரப்பு

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள், வங்கி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தாட்கோ திட்டம் மூலம், மானிய அடிப்படையில் ஊசி மணி, பாசி மணி வியாபாரம் செய்ய வங்கி மூலமாக கடனுதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வங்கியில் சென்று கேட்டால், தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறுவதாக நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்