தமிழ்நாடு

Chengalpattu பனியால் போர்த்தப்பட்ட செங்கல்பட்டு - கண்ணுக்கு தெரியாத அளவு மூடிக்கிடக்கும் காட்சி

பனியால் போர்த்தப்பட்ட செங்கல்பட்டு - கண்ணுக்கு தெரியாத அளவு மூடிக்கிடக்கும் காட்சி

thanthitv

#snowfall #chengalpattu #maduranthakam

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், எண்டத்தூர், செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய மழையின்றி விவசாயிகள் தவித்து வரும் நிலையில், பருவம் தவறி பெய்யும் பனிப்பொழிவால் மழை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், பனிப்பொழிவால் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Breaking | CM Vijay | அம்பை இடைத்தேர்தல் பிளானோடு களத்தில் இறங்கும் CM விஜய்

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்