தமிழ்நாடு

பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா - விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழா ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று சென்றனர். பிறந்தநாளை முன்னிட்டு மேல்மருவத்தூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 80 ஆயிரம் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்