தமிழ்நாடு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை மீட்பு

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

செங்கல்பட்டு அருகே பிறந்த 2 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சாலையோரம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சாலவாக்கம் அடுத்த மெய்யூர் கிராமத்தில் சாலையோரம் ஆண் குழந்தை கிடப்பதை கண்ட மக்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்