தமிழ்நாடு

Charles Cinnakutty| 1 மாத சம்பளத்தை ஏழை மாணவர்களுக்காக அப்படியே தூக்கி கொடுத்த சார்லஸ் சின்னக்குட்டி

1 மாத சம்பளத்தை ஏழை மாணவர்களுக்காக அப்படியே தூக்கி கொடுத்த சார்லஸ் சின்னக்குட்டி

thanthitv

1 மாத சம்பளத்தை ஏழை மாணவர்களுக்காக அப்படியே தூக்கி கொடுத்த சார்லஸ் சின்னக்குட்டி #charlescinnakutty #socialactivism சென்னை அடுத்த படூர் இந்துஸ்தான் கல்லூரியில் பணியாற்றி வரும் சமூக ஆர்வலர் சார்லஸ் சின்னக்குட்டி தனது ஒரு மாத சம்பளத்தை ஏழை எளிய மக்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவிற்கும் வழங்கி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உதவிகளைச் செய்து வரும் சார்லஸ் சின்ன குட்டி, 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார். படூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த முதியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலருக்கும் தொடர்ந்து உதவி செய்து வருவதாகவும், வரும் காலங்களிலும் இந்தப் பணியைத் தொடரப்போவதாகவும் சார்லஸ் சின்னக்குட்டி தெரிவித்துள்ளார்.

Rain | Rainalert | அடுத்த 2 மணி நேரம்.. கொட்ட போகும் மழை எந்த மாவட்டங்களில் எப்போது மழை

Udhayanidhi Banner | உதயநிதி பிறந்தநாள் பேனர் கட்டியபோது தூக்கி வீசப்பட்டு இருவர் கோர மரணம்

TN Rains| இடி மின்னலுடன் வெளுக்க வரும் மழை.. காலையிலேயே வந்த அலர்ட்.. எங்கெல்லாம்?

Cmvijai | Chennai High Court | CM விஜய் போட்ட Case ..நாளை தீர்ப்பு

BREAKING || கள்ளக்குறிச்சியில் குவிக்கப்படும் போலீஸ்... நேரமாக நேரமாக தொற்றும் பரபரப்பு