தமிழ்நாடு

Tirunelveli | Ratha Yatra | நெல்லைதச்சநல்லூர்காந்திமதி அம்பாள்கோவில் தேரோட்டம்

நெல்லைதச்சநல்லூர்காந்திமதி அம்பாள்கோவில் தேரோட்டம்

thanthitv

நெல்லை தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் கோவில் தேரோட்டம் #Tirunelveli #RathaYatra #thanthitv நெல்லை தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில், சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதிகாலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. 'நமச்சிவாய' கோஷங்களை விண்ணதிர முழங்கியபடி, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர், பக்தர்களுக்கு அருள்பாலித்தது.

CM Vijay | Govt Employees| 30% சம்பளம் + 60% DA.. அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

Hormuz Strait | Donald Trump | Iran US War | "இனி தடை இல்லை..." - அதிரடியாக மாறப்போகும் ஹார்முஸ்

Iran US War | முடிவுக்கு வந்த ஈரான் - அமெரிக்கா போர் - கையெழுத்து போட்ட இருநாட்டு அதிபர்கள்

PMModi | Trump | G7 | ட்ரம்பை வைத்துக்கொண்டே PM மோடி சொன்ன வார்த்தை - உலகிற்கே ஹாட் நியூஸ்

BREAKING PM Modi |Donald Trump | அருகே PM மோடியை வைத்துக்கொண்டு இந்தியா பற்றி டிரம்ப் சொன்ன வார்த்தை