ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக அமைச்சர் மூர்த்தி செய்தியாளர் சந்திப்பு
"மாடுகள், வீரர்கள் தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்"
"அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முன்பதிவு"
"மாடுகள் பதிவு செய்யப்படும் போது, உரிமையாளர் பெயர், ஊர் மட்டுமே பதிவு செய்யப்படும்"
"மாடு உரிமையாளர்களின் சாதி பெயர் பதிவு செய்யப்படாது"