தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம் - கொரோனா காரணமாக நேர நீட்டிப்பு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மாற்றம்

* கொரோனா காரணமாக நேர நீட்டிப்பு செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.

* காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு

* உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

* நகர்புற உள்ளாட்சி மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்