தமிழ்நாடு

கேள்வித்தாள் நடைமுறையில் மாற்றம் - TNPSC அறிவிப்பு

தந்தி டிவி

வினாத்தாள் நடைமுறை மாற்றம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்

சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? - சர்ச்சை குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்

சென்னைக்கு அனுப்பப்பட்ட சேதமடைந்த பெட்டிகளில் விடைத்தாள்கள்

இல்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம்

"குரூப்-4 விடைத்தாள்கள் அனைத்தும் டிரங்க் பெட்டிகளுக்குள் வைத்து கடந்த 14ம் தேதியே சென்னை கொண்டுவரப்பட்ட‌து"

மதுரையில் குரூப்-4 கேள்வித்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில்

கொண்டு செல்லப்பட்ட சம்பவம் எதிரொலி

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தேர்வு மையங்களுக்கு

அனுப்பும் முறையில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி தலைவர்

டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் இனி தாசில்தார்

கைகளுக்கு செல்லாது - டிஎன்பிஎஸ்சி தலைவர் விளக்கம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்