குதிரை வாகனத்தில் சந்திரசேகர்.. தி.மலை தீபத் திருவிழா 8ம் நாள் உற்சவம் #thiruvannamalai #karthikamasam #karthigaideepam #thanthitv திருவண்ணாமலை தீபத் திருவிழா – 8ம் நாள் உற்சவம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் எட்டாம் நாள் காலை உற்சவம் நடைபெற்றது. இதில் விநாயகர், சந்திரசேகர் ஆகியோர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சுவாமி வீதி உலாவைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.