தமிழ்நாடு

சேலம், கோயம்புத்தூரில் நவீன வசதி பேருந்து முனையங்கள் : பாரத் மாலா திட்டத்தின் மூலம் அமைக்க ஒப்புதல்

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம், பேருந்து முனையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், அதனால், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்