தமிழ்நாடு

படைப்பிரிவினர் குழந்தைகள் மருத்துவம் படிப்பது தொடர்பான வழக்கு - மத்திய அரசின் முன்னுரிமை பட்டியில் பிரிவுகள் நீக்கம்"

மத்திய அரசின் படைவீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில், சில பிரிவுகளை நீக்கிய தமிழக அரசின் அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது.

தந்தி டிவி
மத்திய அரசின் படைவீரர்களுக்கான முன்னுரிமை பட்டியலில், சில பிரிவுகளை நீக்கிய தமிழக அரசின் அரசாணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த படை வீரர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ இடம் வழங்கக் கோரி மாணவர் குறளரசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்