தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு : தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது

சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது.

தந்தி டிவி
சென்னை ராயபுரம் காசிமேடு பகுதிகளில் மாநகர பேருந்துகளில் அடிக்கடி செல்போன் திருடு போவதாக தொடர் புகார்கள் வந்தது. செல்போன் பறிப்பு வழக்கில் தொடர்புடைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அஜித் என்பவனை பிடித்து ராயபுரம் போலீசார் விசாரித்ததில் காசிமேட்டை சேர்ந்த மணிகண்டன் மற்றும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் சேர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை