தமிழ்நாடு

Cellphone Alert | காலை 11.15 டூ மதியம் 12.15க்கு உள்ள உங்க போனுக்கும் வரும் - கேட்டு அலறிடாதீங்க..

Cellphone Alert | காலை 11.15 டூ மதியம் 12.15க்கு உள்ள உங்க போனுக்கும் வரும் - கேட்டு அலறிடாதீங்க..

thanthitv

செல்போனில் இன்று அவசர கால எச்சரிக்கை ஒலித்தால் பீதி வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 'செல் ஒளிபரப்பு எச்சரிக்கை அமைப்பின்' சோதனை இன்று நடைபெறுகிறது பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனடியாக எச்சரிக்கும் திறனை உறுதி செய்ய சோதனை நடைபெறுகிறது "உங்கள் போனில் அதிக அதிர்வுடன் கூடிய எச்சரிக்கை சத்தம் வந்தால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை" இன்று காலை 11.15 முதல் மதியம் 12.15 மணி வரை சோதனை நடைபெற வாய்ப்பு என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு