தமிழ்நாடு

வேலூர் மத்திய சிறையில், முருகனிடம் செல்போன் பறிமுதல்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகனிடம் ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்திய சிறையில் முருகன் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது அறையில் சோதனை நடத்திய சிறைத்துறை அதிகாரிகள், ஒரு ஆன்ட்ராய்டு செல்போனை சிறை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறைதுறையினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்