தமிழ்நாடு

death | sivajiganeshan நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகள் மறைவு இறுதி அஞ்சலிக்கு குவிந்த பிரபலங்கள்

நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகள் மறைவு இறுதி அஞ்சலிக்கு குவிந்த பிரபலங்கள்

thanthitv

death | sivajiganeshan நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகள் மறைவு இறுதி அஞ்சலிக்கு குவிந்த பிரபலங்கள் #sivajiganeshandaughterdeath #daughter #death சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி, சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.72 வயதான சாந்தி, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோதே அவரது உயிர் பிரிந்தது. செய்தி அறிந்து மருத்துவமனைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Breaking | POCSO Case | "போயஸ் கார்டனில் வீடு எடுத்து.. ஆதரவற்ற சிறுமிகளை மிரட்டி..வீடியோ எடுத்து.."

Breaking | Minister Rajmohan | ``அந்த உரிமை முதல்வருக்கு இருக்கு..’’ | அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

Breaking | CM Vijay | எந்தெந்த பஸ்களில் வெற்றிப் பயணம்? | CM விஜய் திடீர் ஆய்வு

Breaking | CM Vijay | Monsoon | "Plan is On.." | CM விஜய் முக்கிய மீட்டிங்

Madurai | கல்லூரி மாணவனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு.. ரத்தம் சொட்ட சொட்ட ஊருக்குள் ஓடிய மாணவன்..