ராமநாதபுரம் மாவட்ட பத்திரப் பதிவுத்துறைக்கு சொந்தமான அலுவலக அரசு முத்திரையுடன் கூடிய சிடிக்கள் சாலையோரம் சிதறி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...