தமிழ்நாடு

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

மாடு திருடி சென்ற மர்மநபர்கள்...தட்டி கேட்ட இளைஞர் மீது தாக்குதல்...

தந்தி டிவி

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அவ்வப்போது கால்நடைகள், திருடி போவது வாடிக்கையாகி வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கால்நடை திருட்டை தட்டிக் கேட்ட இளைஞரை, மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகளில் உள்ள மர்மநபர்களை போலீசார், கைது செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்