CCTV | Nagercoil | கண்ணிமைக்கும் நொடியில் கடவுளாக மாறிய போலீஸ் - தீயாய் பரவும் CCTV
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ரயில்வே ஊழியரை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை காவலரின் வீரம் மிகுந்த செயல் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. காவலர் அசிஸ் நவீனின் இந்த செயல் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.