தமிழ்நாடு

ரயில்பெட்டியில் சிக்கிய பயணியை விரைந்து காப்பாற்றிய ரயில்வே காவலர் : வெளியான சிசிடிவி காட்சிகள்

நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது.

தந்தி டிவி
நேற்று மதியம் 1 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து விரைவு ரயில் ஒன்று 5ம் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அப்போது இளைஞர் ஒருவர் முன்பதிவில்லா பெட்டியில் ஏற முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக ரயில்பெட்டியில் சிக்கிய அவரை அங்கு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் சுமன், விரைவாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து காப்பாற்றினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்