தமிழ்நாடு

"4282 பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா" - விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

4 ஆயிரத்து 282 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பேரவை விதி எண் 110ன் கீழ் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 கோடியே 72 லட்ச ரூபாய் செலவில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறினார். 15 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாகவும், 30 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும் எனவும் கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி