தமிழ்நாடு

குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துங்கள் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* குற்றச்சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் சிசிடிவி கேமரா பொருத்த முன்வர வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* சென்னை வடபழனி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை , பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறை மற்றும் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்.

* பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்