தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரிய மனு விசாரணை - 23 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவு

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி

சி.பி.எஸ்.இ. தேர்வுகளை ரத்து செய்யக் கோரி அமித் பத்லா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையிலும், எஞ்சியுள்ள பாடங்களுக்கான, அகநிலை மதிப்பீடு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் வழங்கவும் சி.பி.எஸ்.இ. வாரியத்துக்கு உத்தரவிட மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்