தமிழ்நாடு

ரூ.600 கோடி மெகா மோசடி - தமிழகத்தை பரபரப்பாக்கிய வழக்கு CBI-க்கு மாற்றம்

தந்தி டிவி

குமரி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையான பளுகல் பகுதியில் இயங்கி வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். முதலீட்டாளர்களின் 600 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டு, அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் கடந்த 2017-ஆம் ஆண்டு தலைமறைவானதை அடுத்து, பணத்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள், கேரள அரசிடம் விடுத்த கோரிக்கையை ஏற்று, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்