தமிழ்நாடு

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு , சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தற்போது இந்த வழக்கில் 5வதாக குற்றவாளியாக மணிவண்ணைம் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் வீட்டில், நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மூன்று பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்